பிரம்மதேசம் (விழுப்புரம்)
பிரம்மதேசம், தமிழ் நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் வட்டத்திற்கு (தாலுகா) உட்பட்ட கிராமப் பஞ்சாயத்தாகும். பிரம்மதேசம் மாநில நெடுஞ்சாலை SH-134-இன் மூலம் தாலுகா தலைமையிடமான திண்டிவனத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. சிறு நகரமான திண்டிவனம் இங்கிருந்து சுமார் 16 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. மரக்காணம் ஊராட்சி ஒன்றியம் இங்கிருந்து சுமார் 18 கி.மீ தூரத்தில் உள்ளது.
Read article
Nearby Places
பிரம்மதேசம், திண்டிவனம்